சூடான செய்திகள் 1

புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி.

(UTV|COLOMBO)- புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்காக ஜனாதிபதி பரிந்துரை செய்த நபரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர் நலின் பெரேராவை பிரதம நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை செய்து, அவரது பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

நலின் பெரேரா கடந்த 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பஸ் கட்டணம் குறைக்கப்படுகிறது…

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா

ரயில்வே பணிப் பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை