சூடான செய்திகள் 1

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகள் பொறுப்பேற்பு

(UTV|COLOMBO)-புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிற்கு வருகை தந்த புதிய செயலாளரை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஆர்பிஆர் ராஜபக்ஷ வரவேற்றார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரதானிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

எதிர்வரும் புதன்கிழமை தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம்…