உள்நாடு

புதிய பதில் தலைமை நீதிபதி நியமிப்பு

(UTV | கொழும்பு) – பிரதம நீதியரசரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றுள்ளமை காரணமாக அதில் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதியும், ஜனாதிபதியின் வழக்கறிஞர் பி.பி. அலுவிஹார நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கூடிய பாராளுமன்ற சபை இந்த நியமனத்திற்கு இணங்கியுள்ளதுடன், அவர் இன்று (08) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அந்த பதவியில் பணியாற்றவுள்ளார்.

Related posts

யாருக்கு ஆதரவு? – நாளை இறுதித் தீர்மானம்

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவு

சப்புகஸ்கந்த சடலம் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்