வகைப்படுத்தப்படாத

புதிய பதவியின் ஊடாக கட்டளையிடப்படாது – சரத் பொன்சோகா

(UDHAYAM, COLOMBO) – தமக்கு வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பதவி ஊடாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு கட்டளையிடப்படாது என அமைச்சர் சரத் பொன்சோக தெரிவித்துள்ளார்.

அவசர நிலையின் போது முகாமை செய்வது தொடர்பான பொறுப்பை மாத்திரமே இதன்போது தாம் விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பணியாற்றக்கூடிய புதிய பிரிவு ஒன்றை அமைத்து அதன் பிரதானியாக அமைச்சர் சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்தார்.

Related posts

காலநிலையில் பாரிய மாற்றம்

பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம்…

சேவையிலிருந்து அகற்றப்பட்ட 273 பஸ்கள் மீண்டும் சேவையில்