உள்நாடு

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு

(UTV|கொழும்பு) – புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணத்தை 8,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றமும் மூடப்பட்டது

கொரோனாவால் பொதுஜன பெரமுனவின் கூட்டங்கள் குறைப்பு

கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டன