உள்நாடு

புதிய தடையை எதிர் கொள்ளும் மின் உற்பத்தி

(UTV | கொழும்பு) –  புதிய தடையை எதிர் கொள்ளும் மின் உற்பத்தி

இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது, வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என மகாவலி அதிகார பையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களிலிருந்து மேலதிக நீரை விடுவிப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கடந்த இரு தினங்கள் மேலதிக நீர் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

YouTuber கிருஷ்ணாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

editor

மஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு [PHOTOS]

IMF கலந்துரையாடல்கள் குறித்து நிதியமைச்சர் அறிவிப்பார்