உள்நாடுபுதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு by May 17, 2022May 17, 202243 Share0 (UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜித் ராஜபக்ஷ புதிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.