உள்நாடுமருத்துவம்

புதிய கோவிட் தோற்றாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) –  புதிய கோவிட் தோற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் நேற்று (25) மேலும் 04 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) இன்று ( 26) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இது 2019 இன் பிற்பகுதியில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து, நாட்டில் கண்டறியப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,143 ஆகும்

இந்த மொத்தத்தில், 655,000 க்கும் அதிகமானோர் குணமடைந்தனர், அதேவேளை 16,800 க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்ற்றால் மரணத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கஃபூர் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து கடற்படை வீரர் பலி

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

கைதிக்கு தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!