உள்நாடுபுதிய கோப் மற்றும் கோபா உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்படலாம் by October 3, 202239 Share0 (UTV | கொழும்பு) – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பொது நிறுவனங்கள் தொடர்பான குழு மற்றும் பொது கணக்குகள் தொடர்பான குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.