கேளிக்கை

புதிய கெட்-அப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-சிவகார்த்திகேயன் ஸ்டைலிஷாக எடுத்து படம் ஒன்றை நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டார். கோட் சூட் அணிந்து நீளமான முடி, தாடியுடன் காணப்படுகிறார். இது புதிய படத்துக்கான தோற்றமா என்று ரசிகர்கள் கேட்டதற்கு ’இல்லை. திட்டமிடாமல் திடீர் என்று நடத்திய போட்டோஷூட்’ என்று பதில் அளித்துள்ளார்.
இதற்கு இசையமைப்பாளரும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருமான அனிருத், இந்த கெட்-அப்பில் ஒரு படம் பண்ணுவோமா? தீம் மியூசிக் ரெடி என்று ரிப்ளை செய்தார். உடனே சிவகார்த்திகேயன், ‘சார் என்ன சார் கேட்கிறீங்க… நம்ம பண்றோம் சார். ஒரு ஹிட் ஆல்பம் கிடைக்க போகுது நான் ரெடி சார்… நாளை வந்து சந்திக்கிறேன்… வேலையை தொடங்குவோம்’ என்று பதிவு செய்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

விஜய்யின் 65ஆவது படத்தில் மடோனா செபாஸ்டியன்?

வதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா…

இந்தியன் -2வில் கமலுடன் இணையும் துல்கர்