உள்நாடுபுதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த நியமனம் by July 15, 2020July 15, 202041 Share0 (UTV | கொழும்பு) – புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேத்தென்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 24வது புதிய கடற்படை தளபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.