உள்நாடு

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்

(UTV | கொழும்பு) – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கி, ஜூன் 01 ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய இராணுவ தலைமை அதிகாரியான விக்கும லியனகே புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

நாடு முழுவதும் மே 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து, தற்போதைய ஐஜிபி மற்றும் இராணுவத் தளபதியை பதவியில் இருந்து நீக்குமாறு பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெலியத்தையில் ஐவர் படுகொலை – தந்தையுடன் மகள் கைது!

பொலிஸ் ஊரடங்கு தொடர்பிலான அறிவித்தல்

எரிபொருள் இல்லாததால் சீனிக்கு தட்டுப்பாடு