சூடான செய்திகள் 1

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனம்

(UTV|COLOMBO)-புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள புதிய இராஜதந்திரிகள் ஐவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மொரோக்கோ, ஒஸ்திரியா, ஐக்கிய அரபு இராச்சியம், போலந்து மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களே ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு –

  1. 1.Mohamed Maliki – Ambassador – designate of the Kingdom of Morocco
    2. Mrs. Brigitte OppingerWalchshofer – Ambassador – designate of the Republic of Austria
    3. Mr. Sheikh Ahmed Hamad Al Mualla – Ambassador – designate of the United Arab Emirates
    4. Mr. Adam Burakowski – Ambassador – designate of the Republic of Poland
    5. Mr. Baraka Haran Luvanda- High Commissioner – designate of the United Republic of Tanzania

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்துகொண்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு மார்ச் 08ம் திகதி விசாரணைக்கு

தடைகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியிலே தான் அரசு பாரிய பணிகளை முன்னடுத்து வருகின்றது – வவுனியாவில் அமைச்சர் ரிஷாத்

மழையுடனான காலநிலை…