சூடான செய்திகள் 1

புதிய ஆண்டை வரவேற்க நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள்

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவின் பின்னர் உதயமாகின்றது.

இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடு பூராகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறக்கும் புத்தாண்டை வரவேற்கும் வகையிலும் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்படும் முழு இரவு பிரித் பாராயணம் இம்முறையும் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வருகை

பிலியந்தலையில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை…