உள்நாடு

புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள் இன்று முதல்!

(UTV | கொழும்பு) –    அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட உள்ளன.

மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.

பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 மில்லியன் ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குறைகிறது மின் கட்டணம் – ஆணைக்குழு ஒப்புதல்

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”

ஜனக்க ரத்நாயக்கவின் இடத்துக்கு வேறொருவர்