சூடான செய்திகள் 1

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ ஜனவரியில்

(UTV|COLOMBO)-புதிய அரசின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது 2019ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஜனவரியில் முன்வைக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் விவாதிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

குறைவடைந்துள்ள தேயிலை ஏற்றுமதி…

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

editor