வகைப்படுத்தப்படாத

புதிய அமைச்சுக்கள் சிலவற்றின் விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியீடு – [photos]

(UDHAYAM, COLOMBO) – நிதி, ஊடகம், வெளிவிவகாரம், காணி மற்றும் அபிவிருத்தி பணி பொறுப்புகள் முதலான நான்கு அமைச்சுகளுக்குரிய விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி , தேசிய லொத்தர் சபை , அபிவிருத்தி லொத்தர் சபை உள்ளிட்ட  5 நிறுவனங்கள் வௌிவிவகார அமைச்சுக்கும் , மற்றும் பொதுத் திறைச்சேரி , தேசிய இறைவரித்திணைக்களம் , இலங்கை சுங்கம் , கலால் திணைக்களம் , காப்புறுதி வாரியம் உள்ளிட்ட 33 நிறுவனங்கள் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

காணி சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் நில அளவைத் திணைக்களம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் காணி மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் அபிவிருத்தி பணி பொறுப்புக்கள் அமைச்சின் கீழ் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_01-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_02-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_02.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_03.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_04.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_05.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_07.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_08.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/163223_09.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/19046877_1924199781160969_406527112_n.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/19046928_1924199774494303_301051295_n.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/19075327_1924199784494302_299744815_n.jpg”]

 

Related posts

Four suspects held with 64g of Kerala cannabis

பனிக்கால ஒலிம்பிக் போட்டி-ஜேர்மன் முன்னிலையில்

இலங்கைக்கு சார்க் வலய செயலாளர் நாயகம் பாராட்டு