உள்நாடு

புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினை

(UTV|கொழும்பு) – புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினையினை உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி ஆணையாளர் ஜெனரல் சந்திரானி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய காணிப் பத்திரங்களில் உள்ளடக்கும் குறித்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்.

editor

மேலும் 15,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் போக்குவரத்தில் மற்றம்