உள்நாடு

புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

(UTV | கொழும்பு) –புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட  அனைத்து பட்டதாரிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

நுரைச்சோலை மின்நிலைய 3வது மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தம்

வலுக்கும் கொரோனா

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று