சூடான செய்திகள் 1

புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி

(UTV|COLOMBO) இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை புகையிலை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

 

Related posts

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்