சூடான செய்திகள் 1

புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகள் கொண்டு செல்வதற்கு தடை

(UTV|COLOMBO) பொதுச் சேவைகளான புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாட்டுப் பிரஜைகள் நால்வர் கைது

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிப்பு