சூடான செய்திகள் 1

புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)  புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட ஆயத்தமாகியுள்ளனர்.

புகையிரத நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு தூதுர்வர்கள், உயர்ஸ்தானிகர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

720 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு