கிசு கிசு

புகைப்பட கலைஞர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரானுக்கு நெருங்கிய தொடர்புடையவரென சந்தேகிக்கக்கூடிய நபரொருவரை நேற்று (01) கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் திஹாரி பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அங்கு புகைப்பட கலைஞராக பணிப்பரிந்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

VIDEO-ஸ்பைடர் மேனுக்கு நேர்ந்த கதி…

மஹிந்த ராஜபக்ஷ குட்டுவதற்கு தகுதியானவர்

திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்க வாய்ப்பு