உள்நாடுபீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி by March 24, 2021March 24, 202143 Share0 (UTV | கொழும்பு) – பீங்கான் பொருட்களை 180 நாட்கள் கடன் வசதி அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.