உள்நாடு

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய தாய் உயிரிழப்பு

(UTV | வத்துபிட்டிய) –  பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய தாய் உயிரிழப்பு

சமீபத்தில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் ஒருவரும் விஷமருந்திய சம்பவம் நால்ல பகுதியில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து தாய் மற்றும் பிள்ளைகளை அயலவர்கள் வைத்திய சாலையில் அனுமத்தித்த போதும் 5 வயது சிறுவன் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிழந்துள்ளார்.

விஷம் அருந்திய 8 வயதான மற்றொரு சிறுமி கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தக்கூடாத ஊக்கப் பதார்த்தங்களின் பட்டியல்

சிறீதரனின் ஐக்கியத்துக்கான அழைப்புக்கு – ரெலோ, புளொட் அமைப்பு வாழ்த்து

ஒரு வருடத்திற்கு சம்பளம் பெறாமல் தமது பதவிகளை தொடர அமைச்சர்கள் இணக்கம்