உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

(UTV | கொழும்பு) –

பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ,இந்த நிலநடுக்கம் ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளத்தில் மிதக்கும் நியூயோர்க் நகரம்!

காசாவில் மூன்றுநாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன!

மனித கடத்தல் விசாரணை – நாடு திரும்பிய இந்தியர்கள்.