வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை

(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ் சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1970 – 1980 ம் வருடம் வரையில் இவர் அரச சார்பற்ற அமைப்பொன்றுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்

நல்லாட்சியில் இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது

ඉන්දීය පළමු විදේශිය පරීක්ෂණය සඳහා මෙරට පාස්කු ප්‍රහාරය තෝරාගනී