உள்நாடுபிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி by September 12, 202241 Share0 (UTV | கொழும்பு) – இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.