உலகம்

பிரேசில் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

(UTV |  பிரேசில்) – பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) , குடல் அடைப்பு காரணமாக அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டிவி குளோபோ மற்றும் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை 2019 முதல் பிரேசில் ஜனாதிபதியாக ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ்; இந்தியாவில் இதுவரை 825 பேர் உயிரிழப்பு

கொவிட் 19 : உலகளவில் இதுவரை 228,224 பேர் பலி

பாராளுமன்றத் கலைத்த பிரான்ஸ் ஜனாதிபதி!