கிசு கிசுசூடான செய்திகள் 1

பிரேசில் சிறையில் இருந்து தப்ப முயன்ற சில்வா கைது (video)

(UTVNEWS | COLOMBO) – பிரேசில் தலைநகர் இரியோ டி செனீரோ உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து தப்ப முயன்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரன் டா சில்வா கைது செய்யப்பட்டுள்ளான்.

தனது மகளை போன்று சிலிகான் மாஸ்க், விக் மற்றும் பெண்கள் ஆடைகளை அணிந்து வித்தியாசமான முறையில் தப்பிச்செல்லமுயற்சித்துள்ளான்.

இவரை சிறையில் பார்வையிட வந்த கர்ப்பிணி தாய் ஒருவரே இவர் தப்பிசெல்லுவதற்கு தேவையான அனைத்து உதவிளையும் செய்துள்ளர்.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் டா சில்வா, 2013 பிப்ரவரி மாதம் கழிவுநீர் காண் மூலம் சிறையில் இருந்து தப்ப மூயற்சித்த 31 கைதிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அவுஸ்திரேலிய பிரதமர் மீது முட்டை வீசிய பெண்

பல பகுதிகளுக்கு இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது