உள்நாடுசூடான செய்திகள் 1விளையாட்டு

பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் இலங்கையில்

பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ நசாரியோ தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் சமீபத்தில் இலங்கை எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.

மேலும் அவர் இலங்கைக்கு வந்தபோது விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

அவர் நாட்டிற்கு வருகைதந்து தற்போது இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Related posts

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினம் இன்று

“மக்கள் என்ன நினைத்தாலும், எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்”