சூடான செய்திகள் 1பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை ரத்து by February 2, 201936 Share0 (UTV|COLOMBO) பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எதிரான பிடியாணையினை பிரித்தானிய நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரித்தானிய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.