உலகம்பிரித்தானிய பிரதமர் வீடு திரும்பினார் by April 12, 202040 Share0 (UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.