உள்நாடுசூடான செய்திகள் 1

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

(UTVNEWS | COLOMBO) – பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Gotabaya Rajapaksa

@GotabayaR

My best wishes to PM @BorisJohnson for a speedy recovery. Our prayers are with you and the people of during these trying times

View image on Twitter
208 people are talking about this

இதேவேளை, சர்வதேச தலைவர்கள்  பலரும் பிரித்தானிய பிரதமர் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Related posts

எரிபொருள் விலையில் இன்று திருத்தம்

அரசியல் பழிவாங்கல்கள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கைதி…