வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தில் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

பிரித்தானிய – அயர்லாந்து எல்லை நிர்ணயம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லை.
இந்த விடயத்தில் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ப்ரசல்ஸிற்கு பயணித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஐரோப்பிய பேரவையின் தலைவர் டொனால்ட் டஸ்க் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

කසළ ආනයනය කරන පුද්ගලයන්ට එරෙහිව අපරාධ චෝදනා යටතේ නඩු – මංගල සමරවීර

லண்டன் விமானநிலையம் திடீரென மூடப்பட்டது

400 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு