(UTV | கொழும்பு) – பிரித்தானியாவில் இருந்து இலங்கை வருகை தரும் விமானங்கள் நாளை(23) முதல் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්