உலகம்

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி

(UTV | பிரித்தானியா) –  கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம், குறித்த தடுப்பூசியை பொதுமக்கள் பாவனைக்காக அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியா இடம்பெற்றுள்ளது

COVID – 19 தொற்றிலிருந்து 95 வீதம் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பு மருந்து பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் பாவனைக்கு வருவதாக அந்நாட்டு ஔடக ஒழுங்குபடுத்துநரான MHRA நிறுவனம் தெரிவித்துள்ளது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரோஹிங்கியா அகதிகள் முகாமொன்றில் பாரிய தீப்பரவல்

மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு

பதவி தான் பெரிசு : பிரதமர் போரிஸ் காட்டம்