வகைப்படுத்தப்படாதபிரான்ஸ் ஜனாதிபதியால் புதிய பிரதமர் அறிவிப்பு by May 16, 201741 Share0 (UDHAYAM, COLOMBO) – பிரான்சின் புதிய ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனால் (Emmanuel Macron) பிரான்சின் புதிய பிரதமராக எடாவுவட் பிலிப்(Edouard Philippe) அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.