உலகம்

பிரான்ஸில் இதுவரை 22,245 உயிரிழப்புகள்

(UTV| கொவிட் -19) – பிரான்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இதுவரை  22,245 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நிலை சுகாதார அதிகாரி ஜெரோம் சலோமன் தெரிவித்துள்ளார்.  

அதன்படி பிரான்ஸில் இதுவரை 159,828 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் – 16 பேர் பலி

தான் கைது செய்யப்படலாம் – டொனால்ட் ட்ரம்ப்

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்