கேளிக்கை

பிரமாண்டமான ஆக்‌ஷன் படத்தில் இணைந்த WWE புகழ் ஜான் ஸீனா!

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் WWE போட்டியும் ஒன்று. ஜான் ஸீனா WWE போட்டிகளில் மட்டுமல்லாமல் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பல திரைப்படங்களிலும் கெளரவ மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் அந்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 (Fast & Furious 9) படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

WWE போட்டியில் மற்றொரு புகழ்பெற்ற தி ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸின் அனைத்து பாகங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல நடிகையின் கலையம்சத்துடன் கூடிய நிர்வாண புகைப்படம்

யூடியூபில் புதிய சாதனை படைத்த ‘வாத்தி கம்மிங்’