சூடான செய்திகள் 1

பிரபல போதைப்பொருள் வியாபாரி சித்தீக் உள்ளிட்ட நால்வர் விடுதலை

(UTV|COLOMBO)-பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மொஹமட் சித்தீக் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவருடன் சேர்த்து சம்பந்தப்பட்ட மேலும் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

இன்று(15) ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு