கேளிக்கை

பிரபல பாடகரின் மகன் கைது

(UTV|INDIA)-இந்திய சினிமாவில் அதிகம் பிரபலமான பாடகர் உதித் நாராயண். இவர் தமிழிலும் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இவரது மகன் ஆதித்ய நாராயண். அவரும் பிரபல பாடகர் தான் என்றாலும் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

தற்போது காரை வேகமாக ஓட்டி ஒரு ஆட்டோரிக்ஷா மீது இடித்து விபத்து ஏற்படுத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

ஆட்டோவில் பயணம் செய்த பெண் மற்றும் டிரைவர் ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி

மனைவியுடன் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் தேன் விருந்து

வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்