கேளிக்கை

பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்

(UTV|INDIA) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட்.

பெங்களூரில் வசித்துவந்த இவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 81 வயதான இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இன்று காலை இவரது மரண செய்தி வந்ததையடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Related posts

எனக்கு கணவராக வருபவருக்கு தகுதிகள் தேவை!

வாடகைத் தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை

நீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா!