சூடான செய்திகள் 1

பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை

(UTV|COLOMBO) வாகன விபத்து சம்பவம் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவை பிணையில் செல்ல இன்று(18) மஹர பிரதான நீதிவான் ஹேஷாந்த அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹப்புத்தளையில் மண்சரிவு

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை