அரசியல்

பிரபஞ்சம் 321 ஆவது கட்ட நிகழ்வில் ரிஷாத் பதியுதீனும் செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்பு.

பிரபஞ்சம் திறன் வகுப்பறைகளை வழங்கும் திட்டத்தின் 321 ஆவது கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வன்னி தேர்தல் மாவட்டம், மன்னார், தேவன்பிட்டிய றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

இன, மத அடிப்படையில் தேர்தல் பணிகளை நடத்தமாட்டேன் – ஜனாதிபதி ரணில்

editor

மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor