சூடான செய்திகள் 1பிரதேச சபையின் தவிசாளர் கைது by July 22, 201934 Share0 (UTVNEWS | COLOMBO) -முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.