உள்நாடு

பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சாட்சி விசாரணை செய்வதற்காக அவரிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் Drone கெமரா பயன்படுத்த நடவடிக்கை

அவதானம்: 10 மாத குழந்தையின் நாக்கை கடித்த பாம்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உலக வங்கி உதவத் தயார்