உள்நாடுபிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு by August 20, 2020August 20, 202033 Share0 (UTV|கொழும்பு)- 9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார். மற்றுமொருவரின் பெயர் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படாத நிலையில், ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.