(UTV|COLOMBO) – பிரதான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அலவ்வ மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் சமிஞ்சை கட்டமைப்பு செயலிழந்துள்ளமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.