சூடான செய்திகள் 1

பிரதான பாதையின் புகையிரத சேவைகளில் காலதாமதம்

(UTV|COLOMBO) கண்டியிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதால் பிரதான பாதையின் புகையிரத சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேறபடி ஹீன்தெனிய – பட்டிகொட புகையிரத  நிலையங்களுக்கு இடையே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஆறுகளில் நீர்மட்டம் குறைகிறது

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

editor

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்